UCO வங்கியில் வேலை- 544 காலியிடங்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க! UCO Bank Recruitment 2024 Last Date

UCO வங்கியில் வேலை- 544 காலியிடங்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க!

UCO Bank Recruitment 2024 Last Date

UCO Bank Recruitment 2024 Last Date UCO வங்கியில் காலியாக இருக்கின்றாய் 544 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவித்த வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

UCO Bank Recruitment 2024 Last Date
UCO Bank Recruitment 2024 Last Date

பணியின் பெயர்

Technician (Diploma) Apprentices

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

இந்தியா

சம்பள விவரம்

மாதம் Rs.15000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

544

கல்வி தகுதி

தேனும் ஒரு பிரிவில் பட்டதாரி. தகுதியின் முடிவு 01.07.2024 அன்று அல்லது அதற்கு முன் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு

20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • Screening and Personal interview
  • Written Test

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link  மூலமாக 2/07/2024 to 16/07/2024 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுடைய கல்வி சான்றிதழ்கள், கையொப்பம் ,புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment