அரசு போக்குவரத்து துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு- 688 காலி பணியிடங்கள்!!
TNSTC Recruitment 2024 Apprentices 688
TNSTC Recruitment 2024 Apprentices 688 தமிழக அரசு போக்குவரத்து துறையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. 688 காலி பணியிடங்களை கொண்ட இந்த வேலை வேலை வாய்ப்பிற்கு டிகிரி, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .மேலும் இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Graduate (Engineering) Apprentices), பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices) , பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices) – 300
பணியிடம்
சம்பள விவரம்
ரூ. 8,000 – 9,000 ஊக்கத்தொகை
காலியிடங்களின் எண்ணிக்கை
மொத்தம் 668 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices) – 85,
பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices) – 303,
பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices) – 300
கல்வி தகுதி
Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering பிரிவுகளில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
பட்டதாரி பணியிடங்களுக்கு B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பம் கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை நீங்கள் தேர்வு செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 8. 7. 2024.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |