654 காலியிடங்கள் தமிழக அரசு வேலை மாத சம்பளம் மாதம் Rs.47,600 உடனே விண்ணப்பிக்கவும்.. TNPSC CTS Notification 2024

TNPSC CTS Notification 2024

654 காலியிடங்கள் தமிழக அரசு வேலை மாத சம்பளம் மாதம் Rs.47,600 உடனே விண்ணப்பிக்கவும்..

TNPSC CTS Notification 2024 : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலை பெறுவதை கனவாக கொண்டு படித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 654 காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TNPSC CTS Notification 2024
TNPSC CTS Notification 2024

பணியிடம்

தமிழ்நாடு

பணியின் பெயர்

Combined Technical Services Examination (Non – Interview Posts)

சம்பளம்

மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

654

கல்வி தகுதி

Any Degree, Master Degree, B.E/B.Tech 

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 52 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

One Time Registration Fee – Rs.150/-

Examination Fee – Rs.100/-

SC, SC(A) and ST / Destitute Widow / Persons with Benchmark Disability – கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

எவ்வாறு விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் நிரந்தர பதிவு ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் முதலில் பதிவு செய்திருக்க வேண்டும் அவ்வாறு பதிவு செய்தவர்கள் அதற்கான லாகினில் சென்று யூசர் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து ஓபன் ஆகிறதா என்பதை செக் செய்து கொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனில் உள்ள தகவலில் ஏதேனும் நீங்கள் அப்டேட் செய்ய விரும்பினால் அதை தாங்கள் அப்டேட் செய்து விடவும் பின்பு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Home Page

Leave a Comment