தமிழக அரசு வேலைவாய்ப்பு உடனடியாக விண்ணப்பியுங்கள்! TNMVMD Recruitment 2024 Apprentices

தமிழக அரசு வேலைவாய்ப்பு உடனடியாக விண்ணப்பியுங்கள்!

TNMVMD Recruitment 2024 Apprentices

 TNMVMD Recruitment 2024 Apprentices தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் காலியாக உள்ள 79 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்படலாம். இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TNMVMD Recruitment 2024 Apprentices
TNMVMD Recruitment 2024 Apprentices

பணியின் பெயர்

பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)

சம்பள விவரம்

மாதம் Rs.9,000

காலியிடங்களின் எண்ணிக்கை

18

கல்வி தகுதி

Mechanical Engineering / Automobile Engineering படித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

சம்பள விவரம்

மாதம் Rs.8,000

காலியிடங்களின் எண்ணிக்கை

61

கல்வி தகுதி

Mechanical Engineering / Automobile Engineering பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

அப்ரண்டீஸ் விதிமுறைப்படி

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • Merit List
  • Certificate Verification

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 26.06.2024 முதல் 15.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment