இந்து சமய அறநிலையத்துறையில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை சம்பளம் ரூ. 36,800
TNHRCE Recruitment 2024 Meikavalar
TNHRCE Recruitment 2024 Meikavalar தமிழக இந்து அறநிலையத்துறையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட எல்லை அம்மன் திருக்கோவிலில் மெய்க் காவலர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்தும முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
வேலூர்
சம்பள விவரம்
Rs.11,600/- to Rs.36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 to 45 years
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பம் கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
Interview நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 16/7/2024 கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 13/ 6/ 2024 முதல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16/7/2024 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |