அரசு வேலை வேண்டுமா?.. இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பரான வேலை உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளே!..
TNHRCE Recruitment 2024 Kanchipuram
TNHRCE Recruitment 2024 Kanchipuram இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகின்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற மூன்று பணியிடங்களின் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர்
PGT (English),
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
PGT (Accountancy),
Librarian
சம்பள விவரம்
TNHRCE ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
PGT (English)-1
PGT (Accountancy-1
Librarian-1
கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA / B.Ed / M.Com / B.Lib.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல் மூலம் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20/ 8 /2024 கடைசி தேதிக்கு பின்னர் தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Home Page | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |