8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!- சம்பளம் Rs.50,000 வரை TNERC Office Assistant Recruitment 2024

8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!- சம்பளம் Rs.50,000 வரை

TNERC Office Assistant Recruitment 2024

TNERC Office Assistant Recruitment 2024 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களில் ஏற்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

TNERC Office Assistant Recruitment 2024
TNERC Office Assistant Recruitment 2024

பணியின் பெயர்

அலுவலக உதவியாளர்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சம்பள விவரம்

15,700 – 50,000

காலியிடங்களின் எண்ணிக்கை

04

கல்வி தகுதி

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியின் பெயர்

அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர்

சம்பள விவரம்

15,700 – 50,000

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

வயது தளர்வு

வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்கின்ற முறை

நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 31.07.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission,

4th Floor, SIDCO Corporate Office Building,

Thiru.vi.ka. Industrial Estate,

Guindy, Chennai 600 032.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment