ரூ.40,000 சம்பளத்தில் தமிழக விலங்கு நல வாரியத்தில் வேலை வாய்ப்பு -உடனே அப்ளை செய்யும் வழிமுறை!.. TNAWB Recruitment 2024 Apply Online

ரூ.40,000 சம்பளத்தில் தமிழக விலங்கு நல வாரியத்தில் வேலை வாய்ப்பு -உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..

TNAWB Recruitment 2024 Apply Online

TNAWB Recruitment 2024 Apply Online தமிழ்நாடு அரசு விலங்குகள் நல வாரியத்தில் காலியாக உள்ள Veterinarian பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிவிக்கான கல்வித்தகுதி, சம்பளம், காலி இடம் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ,எவ்வாறு விண்ணப்பிப்பது  அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TNAWB Recruitment 2024 Apply Online
TNAWB Recruitment 2024 Apply Online

பணியிடம்

சென்னை, தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

Veterinarian

காலியிடங்களின் எண்ணிக்கை

30

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி

Degree in B.V.Sc & AH and should have registered in Tamil Nadu Veterinary Council.

சம்பளம்: 

மாதம் Rs.40,000/-

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • நேர்காணல் மூலம் 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18/7/2024 முதல் 14 /8 /2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்

அனுப்ப வேண்டிய முகவரி: 

Member Secretary,

Tamil Nadu Animal Welfare Board,

Directorate of Animal Husbandry & Veterinary Services,

‘Veterinary Polyclinic Campus,

571 Nandanam,

Chennai – 600035.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment