தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு மாதம் ரூ. 25,000 வரை சம்பளம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!.. TNAU Recruitment 2024 Junior Research

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு மாதம் ரூ. 25,000 வரை சம்பளம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..

TNAU Recruitment 2024 Junior Research

TNAU Recruitment 2024 Junior Research  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது இதில் விருப்பமுள்ள வண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம் , எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

TNAU Recruitment 2024 Junior Research
TNAU Recruitment 2024 Junior Research

பணியின் பெயர்

JRF,

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Technical Assistant

சம்பளம்

 மாதம் ரூ. 20,000/- முதல் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

2

கல்வி தகுதி

அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc, BE/B.Tech, Diploma தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

வயது வரம்பு

அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்

 கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை

  1. நேர்காணல் மூலம்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31.07.2024  கடைசி நாளுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

முகவரி:

Agricultural College and Research Institute,
Killikulam,
Thoothukudi-628252.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Home PageClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment