மாதம் RS.71,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை தேர்வு கிடையாது!- விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளன!..
TN Textile Industry OA Recruitment 2024
TN Textile Industry OA Recruitment 2024 தமிழக அரசு ஜவுளி துறையில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியாகி இருந்தது. தற்போது பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணி இடத்திற்கான கல்வி தகுதி சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
அலுவலக உதவியாளர்
சம்பள விவரம்
RS.15,700-RS. 58,100 /-
காலியிடங்களின் எண்ணிக்கை
07
கல்வி தகுதி
8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்
டிரைவர்
சம்பள விவரம்
RS.19,500-RS. 71,900 /-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் எல் எம் வி மற்றும் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பது கட்டாயம். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு
இரு பணிகளுக்கும் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயது தளர்வு
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை பொறுத்தவரை 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது 37 வயது வரம்பை விண்ணப்பிக்கலாம்.. எம்.பி.சி/டி.சி/பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்
- விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல் மூலம் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.07.2024 To 27.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து அறிந்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணிநூல் துறை,
கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம்
முதல் மற்றும் இரண்டாம் தளம், 34,
கதீட்ரல் தோட்ட சாலை,
நுங்கம்பாக்கம் – சென்னை-600034
மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |