ரேஷன் அட்டைதாரர்களே.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?.. TN Ration Shop Leave July 20 Update

ரேஷன் அட்டைதாரர்களே.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?..

TN Ration Shop Leave July 20 Update

TN Ration Shop Leave July 20 Update தமிழகத்தில் ஜூலை இருபதாம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக இந்த விடுமுறையானது விடப்படுவதாக உணவுப் பொருள் வளங்கள் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆனது தெரிவித்துள்ளது.

TN Ration Shop Leave July 20 Update
TN Ration Shop Leave July 20 Update

TN Ration Shop Leave July 20 Update

இரண்டு நாட்கள் பணிக்காலத்தை ஈடு செய்யும் வகையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

எனவே இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment