தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை உடனே மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க!.. TMB Bank Recruitment 2024 Apply Online

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை உடனே மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க!..

TMB Bank Recruitment 2024 Apply Online

TMB Bank Recruitment 2024 Apply Online தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது .இதில் காலியாக இருக்கின்ற சீப் பைனான்சியல் ஆபீஸர், ஜெனரல் மேனேஜர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. பணியை குறித்த கல்வித் தகுதி ,சம்பளம், வயதுவரம்பு, காலிப்பணி எண்ணிக்கை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

TMB Bank Recruitment 2024 Apply Online
TMB Bank Recruitment 2024 Apply Online

பணியிடம்

Tamilnadu

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

Chief Financial Officer,

General Manager 

சம்பள விவரம்

Tamilnad Mercantile Bank  நிபந்தனைகளின்படி மாத ஊதியம்

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு

குறைந்தபட்ச வயதானது 45, 50 என்றும் அதிகபட்ச வயதானது 55,62 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  • எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைனில் 28.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Leave a Comment