நேர்காணல் மூலம் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை..TIDCO Recruitment 2024 Apply Online

நேர்காணல் மூலம் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை..

TIDCO Recruitment 2024 Apply Online

TIDCO Recruitment 2024 Apply Online தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக இருக்கின்ற டெக்னிக்கல் எக்ஸ்பர்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு  தற்போது வெளியாகி உள்ளது.இப்பணிக்கான கல்வித் தகுதி, சம்பளம் ,காலி இடங்கள் எண்ணிக்கை ,தேர்வு செய்யும் முறை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

TIDCO Recruitment 2024 Apply Online
TIDCO Recruitment 2024 Apply Online

பணியின் பெயர்

 Technical Expert

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

தமிழ்நாடு

சம்பள விவரம்

மாதம்ரூ.1,50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

BE/B.Tech (எந்தத் துறையும்) மற்றும் MBA (எந்தத் துறையும் முன்னுரிமை நிதி). சம்பந்தப்பட்ட துறையில் கூடுதல் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  • Short Listing
  • Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 31.7.2024 முதல் 16.08.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment