தமிழ்நாடு மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு!-500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு விவரம் உள்ளே..
TANGEDCO Recruitment 2024 Apply Now
TANGEDCO Recruitment 2024 Apply Now தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பாளர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 500 அப்ரண்டீஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேவையான கல்வி தகுதி சம்பளம் காலி இடங்களின் எண்ணிக்கை விண்ணப்பிப்பது எவ்வாறு குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Technician (Diploma) Apprentices
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
இந்தியா
சம்பள விவரம்
மாதம் Rs.8000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
500
கல்வி தகுதி
Diploma in Engineering or Technology (Full time) in relevant discipline. Passed During 2020, 2021, 2022 & 2023 Batch.
வயது வரம்பு
Apprentices விதிமுறைப்படி
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- Merit List
- Certificate Verification
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை ஏதலம் மூலமாக ஆன்லைனில் 10.7.2024 முதல் 31.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |