தேர்வு இல்லாமல் தமிழக மின்சாரத் துறையில் வேலை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!..
TANGEDCO Apprentices Recruitment 2024 Apply Last Date
TANGEDCO Apprentices Recruitment 2024 Apply Last Date தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளாக என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக இருக்கின்ற 500 அப்பரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விரைந்து விண்ணப்பிங்க.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

பணியிடம்
பணியின் பெயர்
Technician (Diploma) Apprentices
சம்பள விவரம்
மாதம் Rs.8000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
கல்வி தகுதி
Diploma in Engineering or Technology (Full time) in relevant discipline. Passed During 2020, 2021, 2022 & 2023 Batch.
வயது வரம்பு
Apprentices விதிமுறைப்படி
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- Merit List
- Certificate Verification
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 10.7.2024 முதல் 31.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |