தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! மாதச்சம்பளம் 58,100- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!..
Tamil Valarchi Thurai OA Job Last Date
Tamil Valarchi Thurai OA Job Last Date தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
அலுவலக உதவியாளர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
மாதம் ரூ.15,700 – 58,100
காலியிடங்களின் எண்ணிக்கை
4
கல்வி தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்
பணியின் பெயர்
தூய்மையாளர்
சம்பளம்
மாதம் ரூ.15,700 – 58,100
காலியிடங்களின் எண்ணிக்கை
1
கல்வி தகுதி
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்
தோட்டத் தூய்மையாளர்
சம்பளம்
மாதம் ரூ.4,100 – 12,500
காலியிடங்களின் எண்ணிக்கை
1
கல்வி தகுதி
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு
உச்சபட்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
ST/ SC/ Ex-s/ PWDs – கட்டணம் கிடையாது
பொது / EWS / OBC – Rs.750/-
தேர்வு செய்யும் முறை
- Shortlisting
- Assessment Test மூலம்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 26/7/2024 அதாவது நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து அதில் தற்போதைய புகைப்படம் மற்றும் தேவையான கல்வி சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Home Page | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |