12th படித்தவர்களுக்கு அரசு வேலை.. 2006 காலியிடங்கள் -RS.35,000 சம்பளம் உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
SSC Stenographer Recruitment 2024 Apply Now
SSC Stenographer Recruitment 2024 Apply Now மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்{SSC} ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 2006 Stenographer Grade ‘C’ & ‘D’ பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிக்கான முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
ரூ.35,000/ –
காலியிடங்களின் எண்ணிக்கை
2006
கல்வி தகுதி
12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
விண்ணப்ப கட்டணம்
Women/ ST/SC/Ex-service/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்கின்ற முறை
- Computer Based Examination
- Skill Test in Stenography & Certificate Verification
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 26/ 7/ 2024 முதல் 17/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |