மத்திய அரசு வேலை 17,727 காலியிடங்கள்- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளே!..
SSC CGL Recruitment 2024 Apply Last Date
SSC CGL Recruitment 2024 Apply Last Date மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது வேலைவாய்ப்பு அறிவித்து வெளியிட்டு இருந்தது. அதில் 17,727 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர்
Combined Graduate Level Examination, 2024
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
மாதம் Rs.25500 முதல் Rs.142400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
கல்வி தகுதி
Bachelor’s Degree in any subject from a recognized University or Institute.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்
Women/ ST/ SC/ Ex-s/ PWDs – கட்டணம் கிடையாது
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை
- Computer Based Examination (CBE) Tier-I
- Computer Based Examination (CBE) Tier-II
- Document Verification (DV)
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |