ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு மாதம் ரூ.20,000 சம்பளம்- விண்ணப்பிக்க மறவாதீர்கள்!!
Southern Railway Recruitment 2024 Notification
Southern Railway Recruitment 2024 Notification தெற்கு ரயில்வே ஆனது அக்குபேஷனல் தெரபி பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. எனவே இப்பணிக்கு ஆர்வம் உள்ள வண்ணப்பதாரரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியை குறித்த கல்வித் தகுதி, வயது வரம்பு, காலி பணியிடங்களில் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
20.000/- மாத ஊதியம்
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Occupational Therapy தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 25/7/2024ஆம் தேதிக்கு பின்னர் பெறப்படுகின்ற விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே கடைசி நாளான 25 /7/ 2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |