தெற்கு ரயில்வேயில் வேலை- 2438 காலியிடங்கள் நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. விண்ணப்பிக்கும் முழு விவரம் உள்ளே!..
Southern Railway Recruitment 2024 Apprentices
Southern Railway Recruitment 2024 Apprentices இந்திய தெற்கு ரயில்வே துறையில் 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி இடத்திற்கான கல்வி தகுதி, சம்பளம், வயதுவரம்பு, காலி இடங்களின் எண்ணிக்கை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியிடம்
தெற்கு இந்திய ரயில் நிலையம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
காலியிடங்களின் எண்ணிக்கை
2438
சம்பளம்
அரசு நிர்ணயித்துள்ள ஊதிய விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
கல்வி தகுதி
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
SC / ST / PWBD / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL
தேர்வு செய்கின்ற முறை
- Skill Test,
- Medical Exam
- Interview மூலம்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 22/7/2024 முதல் 12/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
முக்கிய குறிப்பு
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்கின்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது செயலில் இருக்கின்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். இப்பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். அது மட்டும் இன்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பொழுது அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதா என்பதை பார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |