3 நாள் தொடர் விடுமுறை! பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
School College Leave News
School College Leave News பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும் அதுவும் தொடர் விடுமுறை என்றால் மாணவர்களுக்கு சொல்லவே முடியாத மகிழ்ச்சி செய்தியாகும் அவ்வாறு மூன்று நாள் தொடர் விடுமுறை வரப் போகிறது என்பது மாணவர்களுக்கு தித்திக்கும் செய்தியாக உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கக்கூடிய தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதற்கு வாய்ப்பானது உள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
ஆகஸ்ட் மாதம் இருபத்தி நான்காம் தேதி சனிக்கிழமை ஆகஸ்ட் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை எனவே இந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறையானது அளிக்க வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 24 சனிக்கிழமை ஆனது விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்களில் இருந்து கோரிக்கைகள் ஆனது வெளிவந்துள்ளது.
பள்ளிகளை பொறுத்த வரை வேலை நாட்கள் எண்ணிக்கையானது குறைக்க வேண்டும் என்றும் வாரத்தில் இரண்டு சனிக்கிழமை கட்டாயம் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளதை தொடர்ந்து கட்டாயம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையானது அளிக்க வாய்ப்புள்ளது.
மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை கட்டாயம் விடுமுறை விட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதால் கட்டாயம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு வெளியாக அதிகபட்ச வாய்ப்பு உள்ளது.