SBI வங்கியில் அசத்தலான வேலை!- 1040 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்!..
SBI Recruitment 2024 Vacancy 1040
SBI Recruitment 2024 Vacancy 1040 State Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1040 காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Specialist Officer பதவிக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் இப்பணிகளுக்கான கல்வித் தகுதி சம்பளம் காலி இடங்களின் எண்ணிக்கை எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

1. பதவியின் பெயர்: Central Research Team (Support)
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலியிடம்: 02
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் வணிகவியல்/நிதி/பொருளாதாரம்/மேலாண்மை/கணிதம்/புள்ளியியல் ஆகியவற்றில் பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி.
வயது வரம்பு: குறைந்தபட்சம்-25 அதிகபட்சம்-35 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.20.50 லட்சம்
2. பதவியின் பெயர்: Project Development Manager (Technology)
காலியிடம்: 01
கல்வி தகுதி: MBA/MMS/PGDM/ME/M.Tech./BE/B.Tech./PGDBM அரசாங்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து.
வயது வரம்பு: குறைந்தபட்சம்-25 அதிகபட்சம்-40 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.30.00 லட்சம்
3. பதவியின் பெயர்: Project Development Manager (Business)
காலியிடம்: 02
கல்வி தகுதி: MBA/PGDM/PGDBM
வயது வரம்பு: குறைந்தபட்சம்-30 அதிகபட்சம்-40 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.30.00 லட்சம்
4. பதவியின் பெயர்: Relationship Manager
காலியிடம்: 273
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டதாரி
வயது வரம்பு: 35 ஆண்டுகள் வரை
சம்பளம்: ரூ.30.00 லட்சம்
5. பதவியின் பெயர்: VP Wealth +
காலியிடம்: 643
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டதாரி. முன்னுரிமை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 60% உடன் எம்பிஏ (வங்கி/நிதி/சந்தைப்படுத்தல்).
வயது வரம்பு: குறைந்தபட்சம்-26 அதிகபட்சம்-42 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.45.00 லட்சம்
6. பதவியின் பெயர்: Relationship Manager – Team Lead
காலியிடம்: 33
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டதாரி.
வயது வரம்பு: குறைந்தபட்சம்-28 அதிகபட்சம்-42 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.52.00 லட்சம்
7. பதவியின் பெயர்: Regional Head
காலியிடம்: 06
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டதாரி.
வயது வரம்பு: குறைந்தபட்சம்-35 அதிகபட்சம்-50 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.66.50 லட்சம்
8. பதவியின் பெயர்: Investment Specialist
காலியிடம்: 30
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து MBA/PGDM/PGDBM அல்லது CA/CFA
ii) NISM 21A மூலம் சான்றிதழ் (செல்லுபடியாகும்)
வயது வரம்பு: குறைந்தபட்சம்-28 அதிகபட்சம்-42 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.44.00 லட்சம்
9. பதவியின் பெயர்: Investment Officer
காலியிடம்: 49
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து MBA/PGDM/PGDBM அல்லது CA/CFA
ii) NISM 21A மூலம் சான்றிதழ்
வயது வரம்பு: குறைந்தபட்சம்-28 அதிகபட்சம்-40 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.26.50 லட்சம்
10. பதவியின் பெயர்: Central Research Team (Support)
காலியிடம்: 02
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் வணிகவியல்/நிதி/பொருளாதாரம்/மேலாண்மை/கணிதம்/புள்ளியியல் ஆகியவற்றில் பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி.
வயது வரம்பு: குறைந்தபட்சம்-25 அதிகபட்சம்-35 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.20.50 லட்சம்
விண்ணப்ப கட்டணம்
- 1. ST/SC/Ex-s/PWD – Nil
- 2. Others – Rs.750/-
தேர்வு செய்கின்ற முறை
- 1. Shorlisting
- 2. Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.07.2024 To 08.08.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |