SBI வங்கியில் 1040 சிறப்பு அலுவலர் வேலை வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
SBI Recruitment 2024 Apply Online
SBI Recruitment 2024 Apply Online பொதுத்துறை வங்கியில் முதன்மையாக விளங்குகின்ற பாரத் ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கின்ற 1040 சிறப்பு அலுவலர் பணிகளுக்கான வேலை வாய்ப்புவெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள வெண்ண பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வங்கி சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இப்பணிக்கான வயது வரம்பு 1.04. 2024 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி ,எஸ்டி,மாற்றுத்திறனாளிகள், ஓபிசி பிரிவினர் மற்றும் அதிகப்பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
நிதியியல், சந்தையியல், வங்கி மேலாண்மை, வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சி ஏ ஐ சி டபிள்யூ ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பிரிவில் நிலங்களை பட்டம் அல்லது பொறியியல் பட்டத்துடன் வங்கி, நிதி சார்ந்த பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வு பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 8ஆம் தேதி