நேர்காணல் மூலம் மேலாளர் பணி மத்திய அரசு வேலை- மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க!.
SAI Manager Recruitment 2024
SAI Manager Recruitment 2024 மத்திய அரசின் புதிய செயல்பட்டு வருகின்ற இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பையானது வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒலிம்பிக் போட்டி திட்டத்திற்கு பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்களில் எண்ணிக்கை ,தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
Rs.50,000 மாத சம்பளமாக தரப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
விளையாட்டு மேலாண்மை துறையில் இளங்கலை / முதுகலைப்பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் B.Tech / MBA பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்சமாக 32 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்.
வயது தளர்வு
அரசு தெரிவித்துள்ள விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியான ஆட்கள் பணியாற்றப்படுவார்கள்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 12.07.2024 முதல் 27.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |