இந்திய ரயில்வே துறையில் மாபெரும் புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு 7952 காலியிடங்கள் சம்பளம் Rs.35,400 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!.. RRB JE Recruitment 2024 Notification

இந்திய ரயில்வே துறையில் மாபெரும் புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு 7952 காலியிடங்கள் சம்பளம் Rs.35,400 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..

RRB JE Recruitment 2024 Notification

RRB JE Recruitment 2024 Notification இந்திய ரயில்வே துறையில் மாபெரும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் போன்ற பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7952 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்ஜினியரிங் டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்து கல்வித் தகுதி ,சம்பளம், வயதுவரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

RRB JE Recruitment 2024 Notification
RRB JE Recruitment 2024 Notification

பணியிடம்

India

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

Junior Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை

7934

சம்பளம்

Rs.35,400/-

வயது வரம்பு

18 to 36 years

கல்வி தகுதி

B.E or B.Tech

பணியின் பெயர்

 Chemical Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை

17

சம்பளம்

Rs.44,900/-

வயது வரம்பு

18 to 36 years

கல்வி தகுதி

B.E or B.Tech

விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/Ex-SM/Women – Rs.250/-
  • Others – Rs.500/

தேர்வு செய்கின்ற முறை

  • Computer Based Test

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 30/7/2024 முதல் 29/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விரைவில் இப்பணிக்கான அப்ளிகேஷன் Form வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க[Update Soon]Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment