இந்திய ரயில்வேயில் அசத்தலான வேலைவாய்ப்பு- 7951 காலியிடங்கள்.. விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..
RRB JE Recruitment 2024 Apply Online
RRB JE Recruitment 2024 Apply Online இந்திய ரயில்வேயில் காலியாக இருக்கின்ற 7 1951 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி, சம்பளம்,காலி இடங்களின் எண்ணிக்கை,தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Junior Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை
7934
சம்பளம்
Rs.35,400/-
வயது வரம்பு
18 to 36 years
கல்வி தகுதி
Degree, Diploma, B.E or B.Tech
பணியின் பெயர்
Chemical Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை
17
சம்பளம்
Rs.44,900/-
வயது வரம்பு
18 to 36 years
கல்வி தகுதி
Degree, B.E or B.Tech
விண்ணப்ப கட்டணம்
- SC/ST/Ex-SM/Women – Rs.250/-
- Others – Rs.500/–
தேர்வு செய்கின்ற முறை
- 1st Stage Computer Based Test (CBT-I)
- 2nd Stage Computer Based Test (CBT-II)
- Document Verification (DV)
- Medical Examination (ME)
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 30/7/2024 முதல் 27/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விரைவில் இப்பணிக்கான அப்ளிகேஷன் Form வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |