ரேஷன் கடைகளில் புதிய பொருட்கள் அறிமுகம்!- விரைவில் கொடுக்க ஏற்பாடு!- பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!
Ration Shop New Update July 9
Ration Shop New Update July 9 விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் கடலை எண்ணெய் போன்றவற்றை ரேஷனில் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளானது நடைபெற்று வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார் மேலும் தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் பாமாயில் பணிய விவசாயிகளுக்கான தீர்வு மையத்தை கோத்ரேஜ் குழுமம் நேற்று துவங்கியுள்ளது.

இந்த தீர்வு மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் பனைச் செடிகள் அதற்கான உரங்கள் பராமரிப்பு கருவிகள் பனை விதைக்குள் முதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த மையத்தை துவக்கி வைத்த தமிழக தொழில் துறை அமைச்சர் T.R.B ராஜா பேசியது என்னவென்றால், டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் விவசாய பொருட்களை மதிப்பு கூட்டுதல் போன்றவற்றிற்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இ மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்கள் விளைவித்த வெள்ளைப் பொருட்களை மதிப்பு கூட்டு விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
மேலும் உடனுக்குடன் செய்து தகவல்களை தெரிந்துகொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.