பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு -உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..Punjab Sind Bank Recruitment 2024 Apply Online

பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

Punjab Sind Bank Recruitment 2024 Apply Online

Punjab Sind Bank Recruitment 2024 Apply Online புது டெல்லி தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் பதவியை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Punjab Sind Bank Recruitment 2024 Apply Online
Punjab Sind Bank Recruitment 2024 Apply Online

பணியின் பெயர்

Assistant General Manager,

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Cyber Security  

Corporate Credit Project Finance 

Data Protection Officer 

Board Secretary 

MSME Credit 

Principal Staff Training College 

சம்பளம்

SMGS-V அடிப்படையில் மாத ஊதியம்

காலியிடங்களின் எண்ணிக்கை

Assistant General Manager,

Cyber Security – 01

Corporate Credit Project Finance – 01

Data Protection Officer – 01

Board Secretary – 01

MSME Credit – 01

Principal Staff Training College – 01

கல்வி தகுதி

மேலே கொடுக்கப்பட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate, B.E / B. Tech/ M.Tech in Computer Science / Information Technology / Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Post-Graduation Degree / Diploma in Management / CA / CMA / CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்சமாக 45

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் – 5 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்

SC/ST/ PWD விண்ணப்பக்கட்டணம் – Rs. 150/- + GST (Total Fee for New Delhi – Rs.177/- )

Others – Rs. 850/- + GST (Total Fee for New Delhi – Rs.1003/-)

தேர்வு செய்யும் முறை

  1. Written test
  2. Short-listing
  3. Personal Interaction / Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் 23.07.2024 முதல் 06.08.2024 விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment