மக்கள் நல வாழ்வு துறையில் அரசு வேலை வாய்ப்பு!- மாதச் சம்பளம் ரூ.34,000 விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்..
Pudhukottai Social Welfare Department Recruitment 2024
Pudhukottai Social Welfare Department Recruitment 2024 புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறையில் தற்போது வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
மருத்துவ அலுவலர் (Ayush)
சம்பள விவரம்
நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் முதல் மாதம் Rs.34,000 வரை வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
03
கல்வி தகுதி
Bachelor of Siddha Medicine and Surgery அல்லது M.D. (Siddha) மற்றும் Bachelor of Homeopathy Medicine and Surgery போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்
பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker)
சம்பள விவரம்
நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் முதல் மாதம் Rs.34,000 வரை வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
06
கல்வி தகுதி
8th Pass முதல் 10th Fail வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பணியின் பெயர்
மருந்து வழங்குநர் (Dispenser) – 3
சம்பள விவரம்
நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் முதல் மாதம் Rs.34,000 வரை வழங்கப்படும்
காலியிடங்களின் எண்ணிக்கை
03
கல்வி தகுதி
Diploma in Integrated Pharmacy அல்லது Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அரசு விதிகளின் படி
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
நேர்காணல் மூலம்
விண்ணப்பிக்கும் தேதி
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 8/ 7 /2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி 18/7/2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
புதுக்கோட்டை மாவட்டத்தில் நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,
பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
புதுக்கோட்டை – 622 001.
தொலைப்பேசி எண் : 04322 – 220409
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |