மின்சாரத் துறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு- சம்பளம் ரூ.50,000 விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!.. POWERGRID Recruitment 2024 Apply Last Date

மின்சாரத் துறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு- சம்பளம் ரூ.50,000 விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!..

POWERGRID Recruitment 2024 Apply Last Date

POWERGRID Recruitment 2024 Apply Last Date காலியாக இருக்கின்ற 43 Officer Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி இடத்திற்கான  கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

POWERGRID Recruitment 2024 Apply Last Date
POWERGRID Recruitment 2024 Apply Last Date

பணியின் பெயர்

Officer Trainee 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சம்பள விவரம்

 ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

43

கல்வி தகுதி

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / ICWA (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்கின்ற முறை

  • எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்ப கட்டணம்

SC/ST/ PwBD/ Ex-SM/ DESM – கட்டணம் இல்லை

Others – Rs.500/

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 07.8.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment