பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!- 2700 காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.15,000 PNB Recruitment 2024 Apprentice Apply Now

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!- 2700 காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.15,000

PNB Recruitment 2024 Apprentice

(PNB)பஞ்சாப் நேஷனல் வங்கியில் PNB Recruitment 2024 Apprentice காலியாக உள்ள 2700 Apprentice காலி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள்.

PNB Recruitment 2024 Apprentice
PNB Recruitment 2024 Apprentice

பணியின் பெயர்

Apprentice

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பகுதி

இந்தியா முழுவதும்

சம்பள விவரம்

Rural/ Semi-Urban – Rs. 10,000/-

Urban – Rs. 12,000/-

Metro – Rs. 15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

2700(தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள்)

கல்வி தகுதி

ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி(A Degree (Graduation) in any discipline)

வயது வரம்பு

20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

 SC/ST – 5 years,
OBC – 3 years,
PwBD (Gen/ EWS) – 10 years,
PwBD (SC/ ST) – 15 years,
PWD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்

PwBD – Rs.472/-

Female/ SC/ ST – Rs.708/-

GEN/OBC – Rs.944/-

தேர்வு செய்கின்ற முறை

  1. Online Written Examination(ஆன்லைன் தேர்வு முறை)
  2. Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link  மூலமாக 30/06/2024 முதல் 14/7/ 2024 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுடைய கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும் மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment