தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
NIELIT Recruitment 2024 Apply Online
NIELIT Recruitment 2024 Apply Online தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அருவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள வெண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் குறிப்பு அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியிடம்
சென்னை, அவுரங்காபாத், டாமன், டெல்லி & தலைமையகம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Resource Person (Finance)
சம்பள விவரம்
மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
04
கல்வி தகுதி
Graduate in Commerce/ CA Inter/ CS Inter/ ICWA Inter from a recognized University / Institution.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Junior Resource Person (Software Development Team)
சம்பள விவரம்
மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
B.E./B. Tech. (Computer Science)/B. Sc. (Computer Science) from a recognized Indian/ Foreign University/ Institution.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Senior Resource Person (Finance)
சம்பள விவரம்
மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
04
கல்வி தகுதி
M. Com /CA Inter /CS Inter /ICWA Inter/MBA (Finance) from a recognized University/ Institution.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Senior Consultant (Academic)
சம்பள விவரம்
மாதம் Rs.80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
B. Tech. (IT/Electronics) with Ph. D. Degree or M. Tech. (IT/Electronics) with Ph. D. Degree.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Resource Person (Hindi & English Typist)
சம்பள விவரம்
மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
i) Bachelor Degree from a recognized University / Institution.
(ii) Typing speed: – Hindi : 40 Words Per Minute English : 45 Words Per Minute
(iii) Any IT/Computer Certificate Course from NIELIT, preferably CCC.
(iv) Good Knowledge of Computer Applications.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Senior Resource Person (HR) / Consultant (HR)
சம்பள விவரம்
மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
Senior Resource Person: Master Degree in HR with at least 10 Years’ Post Qualification Experience in working knowledge in Personnel & Administration (P&A) and well conversant with Govt. of India Rules and Regulations.
Consultant (HR): Experienced person having knowledge in Government working at least at the level of Under Secretary or Level 11 as per 7 CPC and well conversant with Govt. of India Rules and Regulations.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 64 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் நடைபெறும் நாள், இடம் ஆகிய பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரி பார்த்து நடைபெறும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 24/ 7/ 2024 முதல் 30/ 7/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள லிங்க் பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |