சென்னை IITயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!… Madras IIT Recruitment 2024 Technician

சென்னை IITயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!…

Madras IIT Recruitment 2024 Technician

Madras IIT Recruitment 2024 Technician  சென்னை ஐஐடியில் காலியாக இருக்கின்ற பணி இடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது.இப்பணியை குறித்த அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Madras IIT Recruitment 2024 Technician
Madras IIT Recruitment 2024 Technician

பணியிடம்

சென்னை, தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

Technician  

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

மெக்கானிக்கல்/புரொடக்ஷன்/எலக்ட்ரிகல்/சிவில் இன்ஜினியரிங் மற்றும் அதனுடன் தொடர்புடைய/தொடர்புடைய கிளைகளில் டிப்ளமோ, திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப

சம்பளம்: 

மாதம் ரூ.20,000 + 27 % HRA

தேர்வு செய்கின்ற முறை

  • 1. short-listed for Test
  • 2. Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.தேவையான கல்வி சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கு முன்பாக ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 19/7/2024 முதல் 02 /8 /2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment