சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளர் வேலை!- சம்பளம் ரூ. 35,000 விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
Madras IIT Project Associate Recruitment 2024
Madras IIT Project Associate Recruitment 2024 சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளர் பணியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நடக்கப்பட உள்ளது இந்த பணியிடத்திற்கு கல்வி தகுதி ,சம்பளம்,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
திட்ட உதவியாளர்(Project Associate)-II
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
சம்பள விவரம்
RS.35,000
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
அரசு அலங்கரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் Bachelor’s degree in engineering or technology or master’s degree in science படித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.07.2024
தேர்வு செய்கின்ற முறை
எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |