தமிழகத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!.. Local Holiday Tenkasi aug 28

தமிழகத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!..

Local Holiday Tenkasi aug 28

Local Holiday Tenkasi aug 28 தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரன் நாராயணசாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால் வருகின்ற 23/ 8/ 2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Local Holiday Tenkasi aug 28
Local Holiday Tenkasi aug 28

எனவே தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23 /8 /2024 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Leave a Comment