LIC நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 200 காலி இடங்கள்- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
LIC Junior Assistant Recruitment 2024
LIC Junior Assistant Recruitment 2024 எல் ஐ சி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் 200 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், தேர்வு செய்கின்ற முறை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

பணியிடம்
இந்தியா முழுவதும்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
மாநிலம் காலியிடங்கள்
Andhra Pradesh- 12
Assam -05
Chhattisgarh-06
Gujarat- 05
Himachal Pradesh- 03
Jammu And Kashmir -01
Karnataka -38
Madhya Pradesh- 12
Maharashtra-53
Puducherry -01
Sikkim- 01
Tamil Nadu- 10
Telangana -37
Uttar Pradesh -17
West Bengal -05
பணியின் பெயர்
Junior Assistant (இளநிலை உதவியாளர்)
சம்பள விவரம்
Rs.32,000 – 35,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை
200
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி (குறைந்தபட்சம் மொத்தம் 60% மதிப்பெண்கள்).
.வயது வரம்பு
21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- Written Exam
- Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள வெண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 25/ 7/ 2024 முதல் 14/ 8/ 2024 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |