கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு பல்வேறு காலியிடங்கள் மாதம் ரூ. 30,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க! KVB Bank Recruitment 2024 Apply Link

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு பல்வேறு காலியிடங்கள் மாதம் ரூ. 30,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!

KVB Bank Recruitment 2024 Apply Link

KVB Bank Recruitment 2024 Apply Link கரூர் வைசியா வங்கியில் காலியாக இருக்கின்ற பணிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

KVB Bank Recruitment 2024 Apply Link
KVB Bank Recruitment 2024 Apply Link

பணியின் பெயர்

Branch Sales & Service Manager  

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சம்பள விவரம்

மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி

Postgraduate / Graduates from any stream (Regular Mode).

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்கின்ற முறை

  •  Registration -> Pre – Screening ->Personal Interview -> Offer -> Background & Medicals Checks -> Onboarding -> Posting.

விண்ணப்ப கட்டணம்

 விண்ணப்ப கட்டணம் கிடையாது

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 07.8.2024 to 15.09.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Leave a Comment