ஜூலை 17 தமிழகத்திற்கு பொது விடுமுறை மாணவர்களுக்கு குட் நியூஸ்!
July 17 Moharram Holiday News Update
July 17 Moharram Holiday News Update மொகரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றாக விளங்குகின்றது முகரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஜூலை 17. 2024 அன்று மொகரம் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
July 17 Moharram Holiday News Update
எனவே இஸ்லாமிய திருநாளான மொஹரம் பண்டிகை இந்த வருடம் ஜூலை 17ஆம் தேதி புதன்கிழமை அனுசரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே அன்றைய தினம் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அன்னாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.