ஜிப்மர் நிறுவனத்தில் மாதம் Rs.30,000 சம்பளத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!..
JIPMER Recruitment 2024 Various Job
JIPMER Recruitment 2024 Various Job: ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பா ஆனது வெளியிடப்பட்டுள்ளது இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் இமெயில் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணியை குறித்த முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே 22 /11 /2024 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் | Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 11 |
பணியிடம் | புதுச்சேரி |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
1. பதவியின் பெயர்: Project Consultant
சம்பளம்: மாதம் Rs.1,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First Class Graduate in Engineering/ Science/ Medicine
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Research Scientist Database
சம்பளம்: மாதம் Rs.75,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First class Postgraduate degree in Bio-statistics/ Data Science
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Technician Cardiology
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First class Degree in B.Sc Cardiac Lab Technology
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: Technician Optometry
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First class Degree in Bachelor of Optometry
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: Technician Medical Laboratory
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc Medical Lab Technology / M.Sc Biochemistry
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பதவியின் பெயர்: Project Technician Neurotechnology
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First Class degree in B.Sc Neuro- Technology
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பதவியின் பெயர்: Research Nurse
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First Class degree in B.Sc Nursing
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பதவியின் பெயர்: Finance Assistant
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.com/MBA (Finance)/ CMA (inter) CA (inter) graduate
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
9. பதவியின் பெயர்: Software Engineer
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: A degree in B.Tech/B.E Computer Science /MCA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.11.2024
விண்ணப்பிக்கும் முறை ?
Eligible and interested candidates are requested to email the filled application form (attached), along with CV and supporting documents (scanned in one pdf) to the Email ID: cardiacindiajipmer@gmail.com
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |