ஜிப்மர் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க!!
JIPMER Recruitment 2024 Apply Now
JIPMER Recruitment 2024 Apply Now JIPMER நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Clinical Trial Coordinator பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியை குறித்து கல்வித் தகுதி, சம்பளம் ,காலி பணியிட எண்ணிக்கை, எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
புதுச்சேரி
சம்பள விவரம்
மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
Paramedical sciences/ Life Sciences/ B.Pharm ஆகியவற்றில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டம்.
வயது வரம்பு
18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
ஆரம்ப தேதி | 4.07.2024 |
கடைசி தேதி | 19.07.2024 |
எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாகவும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
HOD, Department of Nephrology, Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER), Puducherry.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |