ஜிப்மர் நிறுவனத்தில் டேட்டா கலெக்டர் வேலை!- சம்பளம் ரூ. 45,000 உடனே விண்ணப்பிங்க!!
JIPMER Data Collector Recruitment 2024
JIPMER Data Collector Recruitment 2024 JIPMER நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Survey Field Data Collector பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியை குறித்து கல்வித் தகுதி, சம்பளம் ,காலி பணியிட எண்ணிக்கை, எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
புதுச்சேரி
சம்பள விவரம்
மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
07
கல்வி தகுதி
Masters in Psychology / Social work / Public Health / Sociology / Nursing / rural development or related areas.
வயது வரம்பு
21 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
ஆரம்ப தேதி | 26.06.2024 |
கடைசி தேதி | 08.07.2024 |
எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாகவும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல்: staffrecpsm@gmail.com
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |