ITPB Recruitment 2024 Apply Details Tamil
மத்திய அரசு வேலை 143 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு சம்பளம் Rs.21,700 முதல்.. உடனே விண்ணப்பிக்கவும்..
ITPB Recruitment 2024 Apply Details Tamil காலியாக உள்ள Constable/Tradesman (Barber), Constable/Tradesman (Safai Karamchari) மற்றும் Constable/Tradesman (Gardener) 143 பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இதற்கான கல்வி தகுதிகள் என்ன? முழுமையான சம்பள விவரம், மற்றும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை தேர்வு செய்யும் முறை ஆகியவை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

பணியிடம்
பணியின் பெயர்
Constable/ Tradesman (Barber)
சம்பள விவரம்
மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
05
கல்வி தகுதி
i) Matriculation from a recognised School or institution
ii) Candidates will have to pass a practical departmental test in the profession.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Constable/ Tradesman (Safai Karamchari)
சம்பள விவரம்
Rs.21,700 முதல் Rs.69,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
101
கல்வி தகுதி
i) Matriculation from a recognised School or institution;
ii) Candidates will have to pass a practical departmental test in the profession.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Constable/ Tradesman (Gardener)
சம்பள விவரம்
Rs.21,700 முதல் Rs.69,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
37
கல்வி தகுதி
i) 10th Class pass from a recognised Board:
ii) Two years work experience in respective trade from a recognized institution /establishment; or
iii) One year certificate from Industrial Training Institute/Vocational Institute with at least one year experience in the trade; or
iv) Two years Diploma from Industrial Training Institute in the trade.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
ST/SC/Ex-s – கட்டணம் இல்லை
UR, OBC, EWS – Rs.100/-
தேர்வு செய்யும் முறை
- Phase I: Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST)
- Phase II: Written Exam, Trade Test, Certificate Verification, Medical Exam
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 26.08.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |