சற்று முன் டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை!.. மாதம் RS.18,000 சம்பளம் -உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
IPR Recruitment 2024 MTS Apply Online
IPR Recruitment 2024 MTS Apply Online தற்போது பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை ,தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது உடனடியாக விண்ணப்பிங்கள்.

பணியின் பெயர்
Multi-Tasking Staff (MTS)
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
காந்திநகர்
சம்பள விவரம்
மாதம் Rs.18,000/-+HRA
காலியிடங்களின் எண்ணிக்கை
27
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் .
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
விண்ணப்ப கட்டணம்
OTHERS – Rs. 200/-
SC/ST/PwBD/Women/EX-s – கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- எழுத்து தேர்வு மற்றும்
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் தேதி
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி: 29.07.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:27.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றின் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |