8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய தபால் துறையில் வேலை-சம்பளம் Rs.19900 விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
Indian Post Office Recruitment 2024 8th Jobs
Indian Post Office Recruitment 2024 8th Jobs இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இப்பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் பணிக்கு தேவையான கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
மெக்கானிக்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
வெல்டர்
டிரேமன்
டின்ஸ்மித்
பெயிண்டர்
சம்பள விவரம்
கல்வி தகுதி
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் தொழில்நுட்ப பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்சமாக 30 வயதிற்குள் உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் – Rs.100/-
Women, SC / ST / – கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- Skill Test
- Interview மூலம்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 12/ 7/ 2024 முதல் 10/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து ஸ்பீட் போஸ்ட் மூலமாக விண்ணப்ப படிவத்தினை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
முக்கிய குறிப்பு:
மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப விண்ணப்ப படிவத்தில் தங்களின் தற்போது செயலில் இருக்கின்ற தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் முழுவதுமாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |