இந்தியன் ஆர்மியில் புதிய வேலைவாய்ப்பு!- சம்பளம் ரூ 56,100 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..
Indian Army Recruitment 2024 SSC Officer
Indian Army Recruitment 2024 SSC Officer இந்தியன் ஆர்மியில் SSC ஆபீஸர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு LLB முடித்தப் பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
Rs.56,100/- to Rs.2,18,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை
10
கல்வி தகுதி
LLB Degree
வயது வரம்பு
21 to 27 years
விண்ணப்ப கட்டணம்
Women/ ST/ SC/ Ex-s/ PWDs – கட்டணம் கிடையாது
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை
- SSB Interview
- Medical Examination
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் 15.07.2024 முதல் 13.08.2024 விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |