இந்திய அஞ்சல் துறையில் 3000+ காலியிடங்கள் 10th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு! -விண்ணப்பிக்கும் முழு விவரம்..
India Post Office GDS Recruitment 2024 Vacancy 3000
India Post Office GDS Recruitment 2024 Vacancy 3000 இந்திய அஞ்சல் துறை காலியிடங்களை வெளியிட்டுள்ளது. ஜிடிஎஸ் பணியிடங்களுக்கு 3000+ காலியிடங்கள் அறிவிக்கப்படும் என்று இந்திய தபால் அலுவலகம் செய்திக்குறிப்பு மூலம் அறிவித்துள்ளது.மேலும் இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள்.

சம்பள விவரம்
அகவிலைப்படி மற்றும் ஊதிய அளவு ரூ. 10,000/- முதல் ரூ. 24,470/- GDS/உதவி கிளை போஸ்ட்மாஸ்டருக்கு மற்றும் கிளை போஸ்ட்மாஸ்டருக்கு ரூ. 12,000/- முதல் ரூ. 29,380/- கிடைக்கும்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலியிடங்களின் எண்ணிக்கை
3000+ காலியிடங்கள்
கல்வி தகுதி
10th தேர்ச்சி
வயது வரம்பு
18 வயது முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
விண்ணப்ப கட்டணம்
OBC மற்றும் EWS- RS.100/-
SC/ ST/ PWD வகை விண்ணப்பதாரர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பம்- இலவசம் .
எவ்வாறு விண்ணப்பிப்பது?
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் indiapostgdsonline.gov.in மூலம் விண்ணப்பிக்க முடியும். அஞ்சல் அலுவலக காலியிடங்கள் 2024 பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here( July 15) |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் அரசு வேலை பெற பொன்னான வாய்ப்பு உள்ளது. வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 15 ஜூலை 2024 அன்று துறையால் விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.