12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை மாதம் ரூ. 24,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முறை!.. ICSIL Recruitment 2024 12th Qualification

12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை மாதம் ரூ. 24000 சம்பளம் விண்ணப்பிக்கும் முறை!..

ICSIL Recruitment 2024 12th Qualification

ICSIL Recruitment 2024 12th Qualification மத்திய அரசின் கே செயல்பட்டு வருகின்ற கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் ஐ சி எஸ் ஐ எல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

ICSIL Recruitment 2024 12th Qualification
ICSIL Recruitment 2024 12th Qualification

பணியின் பெயர்

MTS

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Lab Technician

Ward Boy

Fireman

Safai Karamchari

பணியிடம்

டெல்லி – இந்தியா

சம்பள விவரம்

Rs.17,494 முதல் Rs.24,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

காலியிடங்களின் எண்ணிக்கை 

MTS-1

Lab Technician-1

Ward Boy-1

Fireman-1

Safai Karamchari-1

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12th, Middle School pass மற்றும் B.Sc. (MLT) அல்லது B.Sc. (DMLT) போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

Lab Technician பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் – ரூ.590/

தேர்வு செய்கின்ற முறை

  • shortlisted
  • Interaction
  • documents verification

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி:8/7/2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி;11/07/2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: நேர்காணல் அல்லது ஆவணங்கள் விண்ணப்பிப்பவர்களுக்கு TA/DA வழங்கப்படாது

ஐசிஎஸ்ஐஎல் ஊழியர்களை எந்த விதத்திலும் வேலை உறுதி செய்ய கேன்வாஸ் செய்தல் / செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது போன்றவை விண்ணப்பதாரரை தகுதி நீக்கம் செய்ய வழிவகுக்கும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் வயது, தகுதி மற்றும் அனுபவம் குறித்த சரியான தகவல்களை வழங்க வேண்டும்.

முழுமையற்ற தகவல்களை கொண்ட விண்ணப்பம் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment