இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் வேலை!- சம்பளம் 1-லட்சத்துக்கும் மேல் விரைந்து விண்ணப்பிங்க!.. ICAR SCAD KVK Recruitment 2024 Apply Now

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் வேலை!- சம்பளம் 1-லட்சத்துக்கும் மேல் விரைந்து விண்ணப்பிங்க!..

ICAR SCAD KVK Recruitment 2024 Apply Now

ICAR SCAD KVK Recruitment 2024 Apply Now இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகின்ற SCAD-KVK  சார்பில் வேலைவாய்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியின் கல்வி தகுதி, சம்பளம், எவ்வாறு விண்ணப்பிப்பது அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

ICAR SCAD KVK Recruitment 2024 Apply Now
ICAR SCAD KVK Recruitment 2024 Apply Now

பணியின் பெயர்

Programming Assistant (Lab Technician)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

தூத்துக்குடி – தமிழ்நாடு

சம்பள விவரம்

Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Agriculture அல்லது விவசாயத்திற்கு தொடர்புடையது மற்றும் அதற்கு சமமான தகுதி கொண்ட Science / Social Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

வயது தளர்வு

அரசு விதிகளின் படி SC/ST/OBC/Women & Divyang (PH) பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

தேர்வு செய்கின்ற முறை

Interview மூலம்

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி: 06/07/2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 05/08/2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Senior Scientist and Head

ICAR – SCAD Krishi Vigyan Kendra,

Mudivaithanendal Post,

Vagaikulam, Thoothukudi – 628102

Tamil Nadu.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment