கிளார்க் வேலை வாய்ப்பு 6128 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.28,000 IBPS Clerk Recruitment 2024 Apply Details Check Now

கிளார்க் வேலை வாய்ப்பு 6128 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.28,000

IBPS Clerk Recruitment 2024 Apply Details

IBPS -இல் காலியாக உள்ள 6128காலி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் .IBPS Clerk Recruitment 2024 Apply Details மேலும் இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள்.

IBPS Clerk Recruitment 2024 Apply Details
IBPS Clerk Recruitment 2024 Apply Details

பணியின் பெயர்

Clerks

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பகுதி

இந்தியா முழுவதும்

சம்பள விவரம்

Rs.28,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

6128

கல்வி தகுதி

A Degree (Graduation) in any discipline.

Participating Banks:

Bank Of Baroda, Indian Overseas Bank, Bank Of India, Punjab National Bank, Bank of Maharashtra, Punjab & Sind Bank, Canara Bank, UCO Bank, Central Bank Of India, Union Bank of India, Indian Bank, Bank Of Baroda, Bank Of India, Punjab National Bank, Bank of Maharashtra, Indian Overseas Bank,Punjab & Sind Bank, Canara Bank, UCO Bank, Central Bank Of India, Union Bank of India, Indian Bank

வயது வரம்பு

20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 year

விண்ணப்ப கட்டணம்

ST/SC/ PWD/ ESM/ DESM – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்கின்ற முறை

  1. Preliminary Examination (Objective Test)
  2. Main Examination (Objective Test)

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள  01/07/2024 முதல் 21/7/ 2024 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுடைய கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும் மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment