இந்திய விமானப்படையில் கிளார்க் வேலைவாய்ப்பு! 182 காலியிடங்கள் சம்பளம் ரூ.63, 200 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. IAF Recruitment 2024 Vacancy 182

இந்திய விமானப்படையில் கிளார்க் வேலைவாய்ப்பு! 182 காலியிடங்கள் சம்பளம் ரூ.63, 200 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

IAF Recruitment 2024 Vacancy 182

IAF Recruitment 2024 Vacancy 182 இந்திய விமானப்படையில் காலியாக இருக்கின்ற 182 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி ,சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறிப்பு அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

IAF Recruitment 2024 Vacancy 182
IAF Recruitment 2024 Vacancy 182

பணியின் பெயர்

 Hindi Typist

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

இந்தியா

சம்பள விவரம்

மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

18

கல்வி தகுதி

12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.

பணியின் பெயர்

Driver

சம்பள விவரம்

மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

07

கல்வி தகுதி

 10th standard with a Driving License and two years of experience.

பணியின் பெயர்

Lower Division Clerk

சம்பள விவரம்

மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

157

கல்வி தகுதி

12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்வு செய்கின்ற முறை

  • Written Exam
  • Physical Test
  • Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தலம் மூலமாக  03.08.2024 முதல் 01.09.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குதபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment